திருமதி கிரிஜா குமார்பாபு இந்தியக் குழந்தைகள் நலக் கவுன்சில்(Indian Council for Child Welfare), தமிழ்நாடு செயலாளர் மற்றும் சமூக சேவைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்.

2012 ஆம் ஆண்டு முதல் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலக மகளிர் தினத்தன்று இந்த விருது அளிக்கப்படுகிறது.
திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி : 2012 இல் முதல் விருதை வென்றவர்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!