அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை நீதிமன்றம் உறுதி செய்தது
மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்இடஒதுக்கீடு செல்லும் என்ற…