தஞ்சாவூரில் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் காளிமேடு அப்பர் சுவாமி கோவிலில் இந்த விபத்து நடந்தது.உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பக்தர்கள் இழுத்துச் சென்ற கோவில் தேர், உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கியதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!